
F1(=10N), F2(=9N) ஆகிய இரு விசைகள் உருவில் காட்டப்பட்டுள்ளது போல, நிலையான பொருளொன்றுக்கு ஒருங்கமை t=0 நேரத்தில் பிரயோகிக்கப்படுகின்றன. விசை F2 ஆனது பின்னர் t=t1 இல் சடுதியாக 10 N இற்கு அதிகரிக்கப்பட்டு, t=2t1 நேரத்தில் விசை 1 ஆனது முற்றாக அகற்றப்பட்டது. பின்வரும் வரைபுகளில் எது வேகம் (v) இனது நேரம் (t) உடனான மாற்றத்தைத் திறம் பட வகைகுறிக்கிறது?