
4h உயரத்தையுடைய மெல்லிய சுவர்களைக் கொண்ட உருளை வடிவ உலோகப் பாத்திரமொன்று h உயரத்துக்கு நீரைக் கொண்டுள்ளது. இவ்வுருளையானது நீரில் அமிழ்த்தப்படும்போது காட்டப்பட்டுள்ளது போல அதன் அரைவாசி உயரம் நீர்ப்பரப்புக்குக் கீழே இருக்கக் கூடியதாக மிதக்கின்றது. இவ்வுருளையானது ஏறக்குறைய அதனது முழு உயரமும் நீரில் அமிழ்ந்திருக்கக் கூடியதாக மிதக்கச் செய்வதற்கு இவ் வுருளையிலுள்ள நீர்மட்டமானது h இலிருந்து,