Author : Admin
குண்டொன்றை நிலைக்குத்தாக மேல்நோக்கி 2m உயரத்துக்கு எறிவதற்கு விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றினது வில்லானது 5mm நெருக்க வேண்டியுள்ளது. அதே குண்டை 8m நிலைக்குத்து உயரத்துக்கு எறிவதற்கு இவ் வில்லானது நெருக்கவேண்டிய இழிவுத் தூரம்,
100mm
80mm
50mm
20mm
10mm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human