M,2M ஆகிய திணிவுகளையுடைய இரு சிறிய பொருட்களானவை. நில மட்டத்திலிருந்து முறையே 2h, hஆகிய உயரங்களில் இருந்து ஓய்விலிருந்து விடுவிக்கப்படுகின்றன. பின்வருவனவற்றுள் எது,நிலத்தை அடிக்கச் சற்று முன்னர் இவ்விரு திணிவுகளுக்கும் ஒரேயளவாயிருக்கும்? (வளித் தடையைப் புறக்கணிக்கவும்)