கிடையான திசையிலே இடப்பக்கத்தை நோக்கி 10ms-1வேகத்தில் அசையும் 5 × 10-2kgகளிமண் கட்டியொன்று,அதே கிடையான திசையில் வலப்பக்கம் நோக்கி 12ms-1வேகத்தில் அசையும் 6 × 10-2kg களிமண் கட்டியொன்றை அடிக்கின்றது. மோதிய பின்னர் இவ்விரு கட்டிகளும் ஒன்றாக ஒட்டிக்கொள்கின்றன. இச் சேர்த்திப் பொருளானது அசையும் வேகம்,