
தாங்கியொன்று, உருவில்,காட்டப் பட்டுள்ளவாறு,அடிப்பகுதியில் கிடையான ஒடுங்கிய குழாய் ஒன்றைக் கொண்டுள்ளது. இத்தாங்கி யிலுள்ள நீர் மட்டத்தை h உயரத்தில் நிலை நிறுத்துவதற்கு நீரானது மாறா வீதம் Qவில் வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்நீர் மட்டத்தை 2h இல் நிலைநிறுத்துவதற்கு இத்தாங்கிக்கு நீர் வழங்கும் வீதம் கொண்டிருக்க வேண்டிய பெறுமானம்,