
உருவில் காட்டப்பட்டுள்ளது போல, கிடைதிசையிலே மாறாக் கதியுடன் அசையும் நகர்த்தி வார் ஒன்றின் மீது t=0 நேரத்தில் பெட்டி ஒன்று நிலைக்குத்தாகப் போடப்படுகிறது. இப்பெட்டியானதுஇவ்வாரினதுவேகத்தை tநேரத்தில்அடையுமாயின்,இவ்வாரினால் பெட்டியின் மீது ஏற்படுத்தப்படும் உராய்வு விசையின் பருமன் (F)இனது நேரம் (t) உடனான மாறலைப் பின்வரும் வளையி களில் எது திறம்பட வகை குறிக்கிறது