Author : Admin
உராய்வுற்ற தண்டவாளங்களின் மீது ஆரம்பத்தில் ஓய்விலுள்ள 10 000 kgதிணிவுடைய வண்டி ஒன்றுக்கு உருவில் காட்டப்பட்டது போல நேரத்துடன் மாறுபடும் விசை (F) ஆனது பிரயோகிக்கப்படுகின்றது. 100s இன் பின்னர், இவ்வண்டியினது ms-1இலான கதி
2.5
5
7.5
10
15
You must be logged in to post a comment.
Only fill in if you are not human