
A,B,C எனப் பெயரிடப்பட்ட நீரைக் கொண்ட மூன்று போத்தல்களினுள்ளே மட்டுமட்டாக மிதக்கும் மூன்று பொள்ளான பொருட்களின் குறுக்கு வெட்டுக்களை உரு காட்டுகிறது. இவற்றுள் இரு பொருட்கள் மென்மையான றப்பர் சவ்வு R இனால் மூடப்பட்ட துவாரங்களைக் கொண்டிருக்கையில், அடுத்தது துவாரமெதனையும் கொண்டிருக்கவில்லை. இம் மூன்று போத்தல்களிலும் நீர்ப் பரப்புகளுக்கு மேலேயுள்ள வளிக்கு, போத்தல்களின் வாய்களைக் கைகளைக் கொண்டு அமுக்குவதன் மூலம்,மேலதிக அமுக்கம் பிரயோகிக்கப்படும்போது,