
வரிப்படத்திலே AB யானது,ρஅடர்த்தியுடைய திரவியமொன்றினால் செய்யப்பட்டதும்,ρஅடர்த்தியுடைய திரவம் ஒன்றைக் கொண்டுள்ள பாத்திரமொன்றின் சுவருக்கு Aயில் சுயாதீனமாகப் பிணைக்கப்பட்டதுமான ஒரு மெல்லிய சீரான கோல் ஆகும். சமநிலையில் இக்கோலின் ஐந்தில் ஒரு பகுதி திரவத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாயின் இவ்வடர்த்திகளின் விகிதம் சமன்,ρ/o