Phy02-160

Author : Admin

Topic updated on 04/15/2017 01:42pm

விறைத்த உடல் ஒன்றின் மீது ஒருதள விசைத் தொகுதி ஒன்று தாக்குகிறது. இவ்வுடலின் மீதுள்ள குறிப்பிட்ட புள்ளி ஒன்றைப் பற்றிய இவ்விசைகளின் திருப்பங்களினது விளையுள் பூச்சியமாயின்,பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.

(A)இவ்வுடலின் மீதான ஏனைய எந்தப் புள்ளியைப் பற்றிய இவ்விசைகளின் திருப்பங்களின் விளையுள் எப்போதும் பூச்சியமாகும்.
(B)இவ்வுடலானது சமநிலையில் இருக்க வேண்டும்
(C)இவ்வுடலின் மீது தாக்கும் விளையுள் விசை பூச்சியமாயிருக்க வேண்டும்.
மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply