Author : Admin
புறக்கணிக்கத்தக்க திணிவையுடைய இரண்டு விற்தராசுகள்,உருவில் காட்டப்பட்டவாறு,ஒன்றாகத் தொடுக்கப்பட்டு 10kg திணிவொன்று தூக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பின்வரும் எக் கூற்று உண்மையானது?
ஒவ்வொரு தராசும் 5kg ஐ வாசிக்கும்.
ஒவ்வொரு தராசும் 10kg ஐ வாசிக்கும்.
கீழ்த் தராசு 10kg ஐ வாசிக்கையில் மேல் தராசு பூச்சியத்தை வாசிக்கும்.
மேல் தராசு 10kg ஐ வாசிக்கையில் கீழ்த் தராசு பூச்சியத்தை வாசிக்கும்.
இரு வாசிப்புகளும் கூட்டாகப் 10kgஆக இருக்கும் வகையில் ஒவ்வொரு தராசும் பூச்சியத்துக்கும் 10kgஇற்கும் இடைப்பட்ட வாசிப்பைக் காட்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human