இரசத்தைக் கொண்டிருக்கும் U-குழாயொன்றின் ஒரு முனையில் சவர்க்காரக் குமிழியொன்று உருவாக்கப்படுகிறது. இக்குழாயின் மறுபுயம் வளிக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. இரச நிரல்களினது உயரங்களின் வித்தியாசம் h1 ஆயிருக்கும் போது,குமிழியின் ஆரை r ஆகும். இவ்வுயரங்களின் வித்தியாசம் h2 ஆயிருக்கும்போது, புதிய ஆரை,