நிலைக்குத்தாக மேல்நோக்கி எறியப்பட்ட பந்தொன்று எறிந்தவரின் கைக்குத் திரும்பி வருகிறது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)வளித் தடை இல்லாதிருப்பின், மேல்நோக்கிய பிரயாணத்திற்கும், கீழ்நோக்கிய பிரயாணத்திற்கும் எடுக்கும் நேரங்கள் ஒரேயளவாகும்.
(B)வளித் தடையிருப்பின், இப்பந்து எறியப்பட்ட கதியை விடக் குறைவானகதியுடன்இப்பந்துஎறிந்தவரின் கரத்தையடையும்.
(C) வளித்தடையிருப்பின்,மேல்நோக்கிய பிரயாணத்திற்கு எடுக்கும் நேரம், கீழ்நோக்கியதிற்குரியதை விடப் பெரியதாகும்.
மேலுள்ளவற்றில்,