துணிக்கை ஒன்றின் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)துணிக்கையினது ஆர்முடுகலின் திசையை மாற்றாமல் அதன் வேகத்தைப் புறமாற்ற முடியாது.
(B)துணிக்கையை மிகப் பெரியதொடக்கவேகத்துடன் நிலைக்குத்தாகக் கீழ்நோக்கி எறியும்போது அதன் ஆர்முடுகல் ஈர்வையிலான (புவியீர்ப்பினாலான) ஆர்முடுகலை விஞ்சும்.
(C)துணிக்கையின் ஆர்முடுகல் பூச்சியமாக இருக்கும் போது அது கட்டாயம் ஓய்வில் இருத்தல் வேண்டும்.
மேலுள்ள கூற்றுகளில்,