Author : Admin
மாறாத் தடிப்பை உடைய பனிக்கட்டிக் குற்றி ஒன்று கடல் நீரிலே,அதன் 1cmஆனது நீர் மட்டத்துக்கு மேலே தோற்றுமாறு, மிதக்கின்றது. பனிக்கட்டி, கடல் நீர் ஆகியவற்றின் அடர்த்திகள் முறையே 920 Kgm-3, 1030 Kgm-3 எனின், பனிக்கட்டிக் குற்றியின் மொத்தத் தடிப்பு
10.3cm
6.2cm
4.7cm
2.0cm
1.0cm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human