
αA,αB ஆகிய ஏகபரிமாண விரிவுததிறன்களையுடைய A,Bஎன்ற இரு உலோகச் சட்டங்கள் LAαA=LBαB ஆகுமாறு LA,LB என்ற நீளங்களைக் கொண்டுள்ளன. இவ்விரு சட்டங்களும் ஒரு முனையில் ஆணியினால் பொருத்தப்பட்டு, படத்தின் காட்டப்பட்டுள்ளது போன்று கிடையாக வைக்கப்பட்டு இத்தொகுதியினது வெப்பநிலை உயர்த்தப்படுமாயின்,