
மூன்று சர்வசமனான பாரமற்ற விற்தராசுகள் சமபக்க முக்கோணி யொன்றை உருவாக்கும் வகையில் படத்தில்காட்டப்பட்டுள்ளது போல ஒன்றாகத் தொடுக்கப்பட்டுள்ளன. இவ் வொழுங்கானது,10 N என்ற மூன்று சம ஒருதளவிசைகளுக்குட்படுத்தப்படும்போது இத்தொகுதி ஓய்விலிருக்குமாயின், விற் தராசின் வாசிப்பு,