Author : Admin
2000kg காரொன்று, ஒவ்வொன்றும் 200kPa அமுக்கத்துக்குக் காற்றடைக்கப்பட்டவையான நான்கு டயர்களைக் கொண்டுள்ளது. இந்நான்கு டயர்களும் நிறையைச் சமனாகத் தாங்குவதாகக் கருதும்போது ஒவ்வொரு டயரும் பாதையுடன் கொண்டிருக்கும் தொடுகைப் பரப்பளவு,
0.025m2
0.01m2
0.02m2
0.20m2
0.25m2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human