Phy02-11

Author : Admin

Topic updated on 03/07/2017 04:02pm

ஒரு பந்து x  இனது நிலைக்குத்தாக மேல்நோக்கி வீசப்படுகிறது.2  செக்கன்களின் பின் மற்றுமொருபந்து Y நிலைக்குத்தாக மேல்நோக்கி அதே புள்ளியிலிருந்து அதே தொடக்க வேகத்துடன் வீசப்படுகிறது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) X  உம் Y  உம் அவற்றின் பாதையின் மிகவுயர்வான புள்ளியிலிருந்து 5m  கீழே சந்திக்கும்.
(B) X  உம்  Y  உம் சந்திக்கும்போது X  இன் வேகம் 10ms-1  ஆகும்.
(C) வீசுகைகளுக்கிடையிலான நேர தாமதம் எதுவாகவிருந்த போதிலும்  X  உம் Y  உம் சந்திக்கும்போது அவை ஒரே வேகத்தையே கொண்டிருக்கும்.
இக்கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply