Phy02-105

Author : Admin

Topic updated on 03/22/2017 02:15pm

காரொன்றும் பேருந்தொன்றும் சிவப்பு விளக்குச் சைகை காரணமாக நிற்கின்றன. இக்கார்,பேருந்தில் இருந்து 100m பின்னால் நிற்கிறது. விளக்கு பச்சையாக மாறும்போது, இக்கார் 6 ms-2 உடன் ஆர்முடுகுகிறது. அதே நேரத்தில் பேருந்து 4 ms-2 உடன் ஆர்முடுகுகிறது. இக்கார் இப்பேருந்தை முந்துவதற்கு எடுக்கும் நேரம்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply