Phy02-104

Author : Admin

Topic updated on 03/22/2017 02:11pm

அளவுக்கு மீறிய பிரயாணிகளைக் கொண்டுள்ள, P,Qஎன்ற இரு ஒத்தத் தனியார்ப் பேருந்துகளின் கதி (v)- நேர (t) வளையிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. பேருந்து P இற்குரிய v-t வளையியை OABD வகை குறிக்கையில், பேருந்து Q விற்குரிய v – t வளையியை வகை குறிக்கிறது.
(A)பேருந்து P யினது பிறகிடல் (அமர்முடுகல்)பேருந்து Q வினது பிறகிடலை விடப் பெரியது.
(B) இப்பிரயாணத்தின்போது இரு பேருந்துகளும் சமதூரங்களைக் கடந்துள்ளன.
(C)இப்பிரயாணத்தின்போது, பேருந்து Q விலுள்ள நிற்கும் பிரயாணிகள் P யிலுள்ள நிற்கும் பிரயாணிகளைவிடக் கூடிய சிரமத்தை அனுபவிப்பார்கள்.
மேலுள்ள கூற்றுகளில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply