Phy02-101

Author : Admin

Topic updated on 03/22/2017 01:20pm

திறந்துள்ளதான தண்டவாளப்பாதை வண்டியொன்று, நிலைக்குத்தாக விழும் பெரு மழையின் போது உராய்வற்ற நேரான கிடைத் தட்டத்தின் மீது மாறாக் கதியுடன் அசைகையில் குறிப்பிடத்தக்க அளவு மழை இவ்வண்டியினுள் விழுகின்றது. நீர் சேகரிக்கப்படுவதன் விளைவாக,

(A)இவ்வண்டியினது கதி படிப்படியாகக் குறையும்.

(B) இவ்வண்டியினது உந்தம் மாற்றமடையாது.

(C) இவ்வண்டியினது இயக்கப்பாட்டுச் சக்தி படிப்படியாகக் குறையும்.

மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply