Phy02-100

Author : Admin

Topic updated on 03/15/2017 06:58am

உராய்வற்ற சக்கர வண்டி (trolley) ஒன்று அதற்குக் கட்டப் பட்டுள்ளவையும்,சமாந்தரமானவையும், ஒவ்வொன்றும்  l நீளமுடையவையுமான மூன்று மீளியல் இழைகளினுதவியுடன் கிடையான மேசையொன்றின் மீது இழுக்கப்படுகிறது. ஒவ்வொரு இழையினதும் விரிவு xஆயிருக்கையில் இச் சக்கரவண்டியினது ஆர்முடுகல் 12cms-2 ஆயிருக்கிறது. இம்மீளியல் இழைகள் இப்போது 3l நீளமுடைய ஒரு இழையை உருவாக்கும் வகையில்முனைக்கு முனை பொருத்தப்பட்டு, சக்கர வண்டிக்கு அதன் ஒரு முனை கட்டப்பட்டு, கூட்டு இழை 3 x நீளத்தினால் விரிவடையும் வகையில் இழுக்கப்படுகிறது. இச்சக்கர வண்டியினது தற்போதைய ஆர்முடுகல்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply