X,Y என்னுமிரு காவிகள் PQRS என்னும் காவி இணை கரமொன்றின் பொது உற்பத்தியானது P யிலிருந்து வரையப்பட்டுள்ளன.
பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.

(A) மூலைவிட்டம் PR குறிப்பது (X+Y)
(B) மூலைவிட்டம் QS குறிப்பது (X-Y)
(C) மூலைவிட்டம் QS குறிப்பது (Y -X)
இக்கூற்றுக்களில்