சுமையேற்றப் பட்ட துரொல்லி ஒன்று 50 N விசையுடன் கிடையான ஒரு மேசையின் மீது இழுக்கப்படுகின்றது. இத்துரொல்லியானது ஒரு திக்கர் அதிரியினூடாக ஒரு கடதாசி நாடாவை இழுத்துக் கொண்டு செல்கிறது.
இந்த நாடாவின் ஒரு பகுதி (1) இற் காட்டப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் ஏற்படுத்தப்படும் பல்வேறு மாற்றங்களுடன் மேன்மேலும் நாடாப் பதிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடா (2) இணைப்பை பின்வருவனவற்றுள் எது ஏற்படுத்தி இருக்கலாம்.
