ஒரு செவ்வக மரக் குற்றி (W) இன் நீளம் வேணியர் இடுக்கியைப் பயன்படுத்தி அளக்கப்படுகின்றது. உருவில் வேணியர் இடுக்கியினதும் குற்றியினதும் உரிய பகுதிகள் காட்டப்பட்டுள்ளன.வேணியர் இடுக்கியில் பூச்சிய வழு எதுவும் இல்லை எனின், மரக் குற்றியின் நீளம் (சம்பந்தப்பட்டுள்ள பிரிவுகள் மட்டும் வேணியர் அளவிடையில் காட்டப்பட்டுள்ளன.)