Author : Admin
சமன்பாடு vI =kajs இல் v ஆனது வேகத்தையும் a ஆனது ஆர்முடுகலையும் s ஆனது இடப்பெயர்ச்சியையும் வகைகுறிக்கின்றன.k ஒரு மாறிலி. i, j ஆகியன நிறைவெண்கள்.சமன்பாடு பரிமாணமுறைப்படி திருத்தமாக இருப்பதற்கு i,j ஆகியவற்றின் பெறுமானங்கள் எவையாக இருத்தல் வேண்டும்.
1,1
1,2
2,1
2,2
2,3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human