Author : Admin
நுண்மானித் திருகுக் கணிச்சி ஒன்றி னது, அதனது இரு தாடைகளும் தொடுகையிலுள்ள நேரத்திலுள்ள ஒரு பகுதியை உரு காட்டுகிறது. இக் கருவியினது பூச்சிய வழு,
0.48 mm ஆயிருப்பதுடன், இறுதி அளவிடை வாசிப்புக்கு இது சேர்க்கப்படவும் வேண்டும்.
0.48 mm ஆயிருப்பதுடன், இறுதி அளவிடை வாசிப்புக்கு இது கழிக்கப்படவும் வேண்டும்.
0.02 mm ஆயிருப்பதுடன், இறுதி அளவிடை வாசிப்புக்கு இது சேர்க்கப்படவும் வேண்டும்.
0.02 mm ஆயிருப்பதுடன், இறுதி அளவிடை வாசிப்புக்கு இது கழிக்கப்படவும் வேண்டும்.
0.03 mm ஆயிருப்பதுடன், இறுதி அளவிடை வாசிப்புக்கு இது சேர்க்கப்படவும் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human