Author : Admin
மீற்றர்க் கோல், நகரும் நுணுக்குக்காட்டி, வேணியர் இடுக்கி, நுண்மானித் திருக்குக் கணிச்சி, கோளமானி என்னும் ஆய்வுகூடத்தில் உள்ள அளக்குங் கருவிகளுள் ஒன்றைப் பயன்படுத்திப் பெறப்படாத அளவீடு பின்வருவனவற்றுள் எது?
3.015cm
10.122cm
45.73cm
72.1 cm
0.027 cm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human