Author : Admin
சீரான ஆர்முடுகல் (a) இன் கீழ் அசையும் துணிக்கை யொன்றினது நேரம் (t) இலுள்ள பெயர்ச்சி (s) ஆனது S= Kat2 எனும் கோவையினால் தரப்படுகின்றது? மாறிலி K ஆனது,
பரிமாணம் L ஐக் கொண்டிருக்கும்.
பரிமாணம் LT ஐக் கொண்டிருக்கும்.
பரிமாணம் LT-2 ஐக் கொண்டிருக்கும்.
பரிமாணம் LT4 ஐக் கொண்டிருக்கும்.
பரிமாணம் எதனையும் கொண்டிருக்காது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human