Author : Admin
பின்வரும் கூற்றுக்களைக் கருதுக :
(A) அமுக்கத்தின் பரிமாணங்கள் ML-1T-2 ஆகும். (B) பரப்பு இழுவையின் பரிமாணங்கள் MT-2 ஆகும். (c) சார் அடர்த்தி ஒரு பரிமாணமற்ற கணியமாகும். மேலுள்ள கூற்றுக்களில்,
A மாத்திரம் உண்மையானது.
B மாத்திரம் உண்மையானது.
C மாத்திரம் உண்மையானது.
A,C ஆகியவை மாத்திரம் உண்மையானவை.
A,B,C ஆகிய எல்லாம் உண்மையானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human