
M திணிவுடைய ஒரு பொருள் B ஒப்பமான (அழுத்தமான) கிடைமேசையொன்றின் மேல் வைக்கப்பட்டு அம்மேசையின் மூலைக்குப் பொருத்தப்பட்டுள்ள ஒப்பமான கப்பியொன்க்கு மேலாகச் செல்லும் இழையொன்றுக்கு அதே திணிவு M உடைய பூனை A ஒன்று வரிப்படத்தில் காட்டப்பட்டவாறு இழையில் தொங்கி அதில் ஏறமுயற்சிக்கிறது. இச்செய்கையின் போது பொருள் B கப்பியை நோக்கி ஆர்முடுகல் g (ஈர்ப்பு ஆர்முடுகலுடன்) அசைகிறது. பூனை A யின் இயக்கத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?