திரையொன்றிலிருந்து நிலைக்கு தூரமொன்றின் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையே பொருளுக்கு அண்மையில் ஒருக்கும் வில்லையொன்று வைக்கப்பட்டுள்ளது. இவ்வில்லையானது திரையை நோக்கி அசைக்கப்படும் போது, இவ்வில்லையின் இரு நிலைகளுக்கு திரையின் மீது தெளிவான விம்பங்கள் அவதானிக்கப்படுகின்றது. இவ்விம்பங்களின் உயரங்கள் h1 , h2 ஆயின், பொருளின் உயரம்?