PhyU-03-159

Author : Admin

Topic updated on 04/12/2017 07:47am

நீர் பீப்பாவொன்றினுள் நேர் கீழே பார்க்கும் நோக்குநரொருவருக்கு அப்பீப்பா அரைவாசி நிரம்பியிருப்பது போற் தோன்றுகின்றது. நீரினது முறிவுச் சுட்டி 4/3 ஆயின், உண்மையான நீர் நிரப்பப்பட்டுள்ள இப்பீப்பாவின் பின்னம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply