ஒளிக் கதிர்கள் சம்பந்தப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ஒப்பமான பரப்பொன்றை ஒளிக் கதிர்கள் அடிக்கும் போது, படுகதிரையும் படுப்புள்ளியிலுள்ள பரப்பின் செவ்வனையும் கொண்ட தளமொன்றில், தெறிப்பு, முறிவு ஆகிய இரண்டும் நடைபெறலாம்.
(B) ஒருங்கும் கதிர்களினால் உருவாக்கப்படும் விம்பங்கள் மெய்யானவையாயிருக்கையில், விரியும் கதிர்களினால் உருவாக்கப்படும் விம்பங்கள் மாயமானவை.
(C) ஐதான ஊடகமொன்றின் மீது ஒளிக்கதிரொன்று அவதிக் கோணத்தை விடக் குறைவான கோண மொன்றில் படும்போது, அது முற்றாகத் தெறிப்படையும்.
மேலுள்ள கூற்றுகளில்?