Author : Admin
ஒலியலைகளைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக. (A) திண்மங்களின் ஒலியலைகள் குறுக்கானவை. (B) வாயுக்களில் ஒலியலைகள் நெட்டாங்கானவை. (C)ஒலியலைகளின் வேகமானது ஊடகத்தினது இயல்புகளில் தங்கியிருக்கும். மேலுள்ள கூற்றுகளில்?
A மாத்திரமே உண்மையானவை
B மாத்திரமே உண்மையானவை
C மாத்திரமே உண்மையானவை
A யும் B யும் மாத்திரமே உண்மையானவை
B யும் C யும் மாத்திரமே உண்மையானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human