பாய்ம ஊடகமொன்றில் நகரும் ஒலியலையொன்று, நின்ற அலையொன்றை உருவாக்கும் வகையில் தடுப்பொன்றில் பின் தெறிப்படைகிறது. இந்நின்றவலையின் இரு அடுத்துறும் கணுக்களுக்கிடையிலுள்ள தூரம் 3.75 cm ஆகும். இவ்வூடகத்தில் ஒலிச் செலுத்துகை வேகம் 1500 ms-¹ ஆகும். இந்நின்றவலையின் மீடிறன்?