PhyU-03-141

Author : Admin

Topic updated on 04/11/2017 07:50am

ஈர்க்கப்பட்ட இழையொன்றின் மீது உருவாக்கப்பட்ட நகரும் அலைகளையும் நின்ற அலைகளையும் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)நகரும் அலையொன்றில் இழையின் ஒவ்வொரு துணிக்கையும் ஒரே வீச்சத்துடன் அதிரும்.
(B) நின்ற அலையொன்றில் இழையின் எல்லாத் துணிக்கைகளும் ஒரே மீடிறனுடன் அதிரும்.
(C) நின்ற அலையொன்றில், இழையிலுள்ள வெவ்வேறு துணிக்கைகளுக்கு வீச்சம் வேறுபட்டதாய் இருக்கும்.
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply