Author : Admin
குழிவாடியொன்றினது குவியத்துக்கும், வளைவு மையத்துக்குமிடையில் வைக்கப்படும் பொருளொன்றினது விம்பம்?
நிமிர்ந்ததாயும், மெய்யானதாயும், பெரிதாக்கம் >1 உடையதாயுமிருக்கும்
தலைக்கீழானதாயும், மெய்யானதாயும், பெரிதாக்கம் >1 உடையதாயுமிருக்கும்
நிமிர்ந்ததாயும், மாயமானதாயும், பெரிதாக்கம் <1 உடையதாயுமிருக்கும்
தலைகீழானதாயும், மாயமானதாயும், பெரிதாக்கம் <1 உடையதாயுமிருக்கும்
தலைகீழானதாயும், மெய்யானதாயும், பெரிதாக்கம் <1 உடையதாயுமிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human