Author : Admin
முதலீட்டுத் தீர்மானங்களின் மதிப்பீட்டு நுட்பங்களுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று எது?
திரும்பிவரும் கால முறையில் பணத்தின் காலப் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
கணக்கீட்டின் விளைவு விகிதத்தினை கணிக்கும்போது காசுப்பாய்ச்சல் கவனத்தில் கொள்ளப்படும்.
தேறிய நிகழ்காலப் பெறுமதியினைக் கணிக்கும்போது பணத்தின் காலப் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
தேறிய நிகழ்காலப் பெறுமதி என்பது பெறுவனவு காசுப் பாய்ச்சலுக்கும், கொடுப்பனவுக் காசுப்பாய்ச்சலுக்கும் இடையிலான வேறுபாடாகும்.
திரும்பிவரும் கால முறையில் திரும்பிவரும் காலத்தின் பின்னரான காசுப்பாய்ச்சல் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human