Mmp15Acc29

Author : Admin

Topic updated on 12/20/2016 05:51am

வணிகமொன்றின் 2015 சனவரி, பெப்ரவரி மாதங்களின் ஒருவகைப் பண்டமொன்று தொடர்பிலான தகவல்கள் பின்வருமாறு,

விற்பனை வருமானம்

சனவரி (ரூபா) – 2 000 000, பெப்ரவரி (ரூபா) – 3 000 000

இலாபம்

சனவரி (ரூபா) – 300 000 , பெப்ரவரி (ரூபா) –  500 000
மேற்குறிப்பிட்ட காலப்பகுதியினுள் நிலையான கிரயம், அலகுக்கான மாறும் கிரயம், அலகுக்கான விற்பனை விலை என்பவை மாற்றமடையவில்லை.

பங்களிப்பு விற்பனை விகிதம் எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply