வரையறுக்கப்பட்ட டெல்கா பொதுக்கம்பனியின் தகவல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
ரூ’000
ஆரம்ப சரக்கிருப்பு 10
இறுதி சரக்கிருப்பு 20
விற்பனைக் கிரயம் 60
செயற்பாட்டுச் செலவுகள் 40
விற்பனை 90
இறுதி நடைமுறைச் சொத்துக்கள் 50
இறுதி நடைமுறைப் பொறுப்புக்கள் 10
மேற்குறிப்பிட்ட கம்பனியின் இருப்புப்புரள்வு வீதங்களின் தடவைகள், மொத்த இலாப விகிதம் என்பன முறையே