Author : Admin
மொத்த இலாப வீதம் மாற்றமடைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை உள்ளடக்கிய சரியான தொகுதி எது?
விற்பனை விலை, பொருட்களின் கிரயம், விற்பனைக் கலவை, பிழையான இருப்புக் கணிப்பீடு
விற்பனை விலை, பொருட்ககளின் கிரயம், செயற்பாட்டுச் செலவுகள், பிழையான இருப்புக் கணிப்பீடு
விற்பனை விலை, பொருட்களின் கிரயம், பிழையான இருப்புக் கணிப்பீடு, வியாபாரக் கழிவு
விற்பனை விலை, பொருட்களின் கிரயம், பிழையான இருப்புக் கணிப்பீடு, இருப்பழிவு
விற்பனை விலை, பொருட்களின் கிரயம், பிழையான இருப்புக் கணிப்பீடு, தேறிய நிகரப் பெறுமதி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human