பங்குடமை வணிகமொன்றின் கணக்கு வைப்புத் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில்சரியான கூற்று / கூற்றுக்கள் எவை?
A. பங்குடமை வணிகத்தின் நன்மதிப்பினை மூலதனக் கணக்கினூடாக சீராக்கும்போது மொத்த உரிமையாண்மை உயர்வடையும்.
B. பங்குடமை வணிகத்திலிருந்து ஓய்வுபெறுகின்ற பங்காளருக்கு செலுத்தவேண்டிய உரிமையினை கடன் கணக்கிற்கு மாற்றும்போது மொத்த உரிமை குறைவடையும்.
C. வணிகத்தின் செலவினை பங்காளர் காசாக செலுத்தும்போது மொத்த உரிமையாண்மையில் எந்த தாக்கமும் ஏற்படாது.