Mmp15Acc15

Author : Admin

Topic updated on 12/17/2016 10:53am

மகளிர் சங்கமொன்றின் 2014.03.31 ல் உரிமைகள் பின்வருமாறு.
1

2015.03.31 ல் முடிவடையும் வருடத்தினுள் கட்டட நிதியினைப் பயன்படுத்தி ரூபா 30 000 இற்கு கட்டடத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆயுள் அங்கத்துவக் கட்டணத்திலிருந்து ரூபா 10 000 வருமான செலவுக் கணக்கிற்கு
மாற்றப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களின் பின்னர் 2015.03.31 ல் முடிவடையும் வருடத்தில் வருமான மிகை ரூபா 20 000 ஆகும்.
2015.03.31 ல் சங்கத்தின் மொத்த உரிமையில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply