2014.04.01 இல் ரூபா 60 000 மூலதனமாக இட்டு ஆரம்பிக்கப்பட்ட மகேந்திரன் வணிகமானது முறையாக கணக்குப் பதிவுகளை மேற்கொள்ளவில்லை. கணக்கேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு.
இத்தகவல்களின் அடிப்படையில் வணிகத்தின் பெறுபேற்றினை கணிக்கும்போது சரியான நிதிப்பெறுபேறு என்ன?