12 ஆம் 13 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.
வரையருக்கப்பட்ட அசோக் கம்பனியானது அதனிடமிருந்த லொறியினை 2015.03.31 ல் ரூபா 3000000 இற்கு மீள்மதிப்பீடு செய்தது. இது 2012.09.30 இல் ரூபா 2700000 இற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
2015.03.31 ல் முடிவடையும் வருடத்திற்கான வருமானக் கூற்றில் காட்டவேண்டிய தேய்வின் பெறுமதியாக அமைவது,