Mmp15Acc11

Author : Admin

Topic updated on 12/17/2016 10:26am

நிமல் பொருள் உற்பத்திக்கான தொழிற்சாலையொன்றையும், அவற்றை விற்பனை செய்வதற்கான வியாபார நிலையமொன்றையும் வெவ்வேறாக நடாத்திச் செல்கின்றார். 2015.03.31 ல் வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக
பொருட்களின் இருப்பானது அழிவுற்றது. கணக்கறிக்கையின் படி பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

2014.04.01 ல் இருப்பின் பெறுமதி

மூலப்பொருட்கள் (ரூபா)  100 000, முடிவுப் பொருட்கள் (ரூபா) – 200 000

மூலப்பொருட்களின் கொள்வனவு

மூலப்பொருட்கள் (ரூபா) – 420 000

2015.03.31 இருப்பின் பெறுமதி

மூலப்பொருட்கள் (ரூபா) – 50 000

  • நிதியாண்டில் நேர் பொருளல்லாத உற்பத்திகளில் கிரயம் ரூபா 180 000
  • நிதியாண்டிற்கான மொத்த விற்பனை வருமானம் ரூபா 900 000
  • வணிகமானது உற்பத்திக்கிரயத்தின் அடிப்படையில் 20% இலாபம் வைத்து பண்டங்களை விற்பனை செய்கின்றது.
  • மொத்த உற்பத்திக் கிரயமும் அழிவுற்ற முடிவுப் பொருட்களினதும் பெறுமதியும் முறையே
 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply