Author : Admin
கடன்பட்டோரொருவர் தனது ரூபா 50 000 கடனைத் தீர்ப்பதற்கு ரூபா 48 000 காசோலையை வழங்கினார். வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட இக்காசோலை மறுக்கப்பட்டதாக வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. காசோலை மறுக்கப்பட்டது தொடர்பில் சரியான இரட்டைப்பதிவு எது?
கடன்பட்டோர் கணக்கு வரவு 48000 வங்கிக் கணக்கு செலவு 48000
வங்கிக் கணக்கு வரவு 48000 கடன்பட்டோர் கணக்கு செலவு 48000
வங்கிக் கணக்கு வரவு 50000 கடன்பட்டோர் கணக்கு செலவு 50000
கடன்பட்டோர் கணக்கு வரவு 48000 தொங்கல் கணக்கு வரவு 2000 வங்கிக் கணக்கு செலவு 50000
கடன்பட்டோர் கணக்கு வரவு 50000 வங்கிக் கணக்கு செலவு 48000 தொங்கல் கணக்கு செலவு 2000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human